Posts

Showing posts from April, 2022

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48 உயர்வு... ஒரு சவரன் ரூ.39,224க்கு விற்பனை!!

Image
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.48 உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. இந்நிலையில், நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலை கடுமையாக சரிந்தது. ஆனால் இன்று நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.6 உயர்ந்து ரூ.4,884க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39,224க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.69.50க்கும், ஒரு... விரிவாக படிக்க >>

கூடுதல் கிராமசபை கூட்டம் முதல்வர் அறிவிப்புக்கு: காங்கிரஸ் வரவேற்பு

Image
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி  வெளியிட்ட அறிக்கை: இனிவரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்றும், நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தன்றும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். மே1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மக்கள் பங்கேற்கிற ஜனநாயகமான உள்ளாட்சி மைப்புகளில் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஊர்ப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஜனநாயகம் உறுதி செய்யப்பட்ட... விரிவாக படிக்க >>

கொதிகலன் பழுது!: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

Image
சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 1வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அனல்மின் நிலையத்தில் உள்ள 2,3,4,5 ஆகிய 4 யூனிட்டுகளில் ஒரே நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. Tags: வடசென்னை அனல்மின் நிலையம் மின் உற்பத்தி

மோடியின் கனவுத் திட்டம் விளாடிமிர் புதினின் போரால் தோல்வி..?!

Image
உக்ரைன் போருக்கு முன்பு பெட்ரோல், டீசல் விடவும் இயற்கை எரிவாயு விலை சற்று குறைவாகவும் அதிக நன்மை அளிக்கக் கூடியதாகவும் இருந்தது. இதனால் மோடி தலைமையிலான மத்திய அரசு வீட்டில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரில் இருந்து அனைத்து வாகனங்களுக்கான எரிபொருள் வரையில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்த முடிவு செய்தது. 2020ல் அதிக காற்று மாசுபாடு கொண்ட நாடுகள் பட்டியில் இந்தியா 9வது இடத்தில் இருந்தது. இந்த நிலையை மாற்றும் ஒரு முயற்சியாக இந்தியாவின் எனர்ஜி மிக்ஸ்-ல் இயற்கை எரிவாயு பயன்பாட்டு அளவை தற்போதைய 7 சதவீதத்தில் இருந்து 2030க்குல் 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இயற்கை எரிவாயு கார்பன் உமிழ்வு இல்லாமல் இல்லை, ஆனால் டீசலை விட குறைவாகும். இதற்காக மத்திய அரசு சிட்டி கேஸ் திட்டத்தைப் பெரிய அளவில்... விரிவாக படிக்க >>

விஜய்யுடன் ஜாலி க்ளிக்...செம டிரெண்டாகும் சிவாங்கி வெளியிட்ட பீஸ்ட் BTS போட்டோ

Image
விரிவாக படிக்க >>

அடிக்கடி பழுதாகி நின்றதால் ஓலா பைக்கை தீ வைத்து எரித்த உரிமையாளர்.. ஆம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

Image
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில்  பிசியோ தெரபி மருத்துவராக பணிபுரிபவர்  பிரித்திவிராஜ்..இவர் ஜனவரி மாதம்  ஆன்லைன் மூலம் எலக்ட்ரிகில் ஓடும் ஓலா பைக் ஒன்றை வாங்கியுள்ளார். ,ந்த ஓலா பைக்கை பதிவு செய்வதற்காக இன்று  குடியாத்தம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு   எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து  ஆம்பூர் நோக்கி வந்த போது வேலூர் மாவட்டம் குருநாதபுரம் என்ற இடத்தில் இந்த பைக்  சார்ஜ் இல்லாமல்  நின்று உள்ளது. இதுகுறித்து பிரித்விராஜ்  சர்வீஸ் சென்டருக்கு கால்  செய்துள்ளார், இரண்ட மணி நேரமாகியும்  சர்வீஸ் சென்டரில் இருந்து  யாரும்  வராததாலும், ஏற்கனவே 3 முறை இந்த பைக் பழுதாகியுள்ளது. மேலும் சார்ஜ் செய்தால்  130 கிலோ மீட்டர் வரை செல்லும் என ஓலா நிர்வாகம் உத்திரவாதம் அளித்த நிலையில், மீண்டும்... விரிவாக படிக்க >>

‘தி கிரே மேன்' படத்தில் தனுஷின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !! 

Image
‘தி கிரே மேன்' படத்தில் தனுஷின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !! 

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா தெண்டுல்கர் விரைவில்...

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா தெண்டுல்கர் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

கமல் கடவுள் போல… கேஜிஎப் வசனகர்த்தா அசோக் உருக்கம்

Image
கலையின் மீது ஈர்ப்பு கொண்டு ஊரைவிட்டு சினிமாவில் சாதிக்க சென்னை வந்துள்ளார் அசோக். சென்னையில் வாய்ப்புகளுக்காக சுற்றும் சமயத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று அவர் முன் Mime நடிப்பை நடித்துக் காட்டும் வாய்ப்பு வர அதை சரியாக செய்து கமலின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அதன்பிறகு அவரிடமே உதவி இயக்குனராக சேர்ந்து ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி போன்ற படங்களில் பணிபுரிந்து பிறகு அவரிடம் இருந்து வெளியே வந்து தனியாக படம் ஒன்றை இயக்கி உள்ளார் அசோக்குமார். அவர் இயக்கிய ஆயுள் ரேகை திரைப்படம் 2005ஆம் ஆண்டு ரிலீஸானது. ஆனால் அது தோல்வி படமாக அமைந்தது. அசோக் இயக்கிய ஆயுள்ரேகை படத்தின் தோல்விக்கு பிறகு ப்ரொடக்ஷன் இல் இறங்கிய அவர் தனது நண்பர் தயாரித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு புரோடக்சன் இல்... விரிவாக படிக்க >>

உங்கள் வீட்டை வாடகைக்கு விடப்போறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்..

Image
அனைத்து வகையிலும் பிடிக்கும் படியான ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது எவ்வளவு கடினமான விஷயமோ, அதேபோல வீட்டு உரிமையாளர்களுக்கும் சரியான நபர்களுக்கு தங்கள் வீட்டை வாடகைக்கு விடுவதும் கடினம் தான். ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பவர்கள் அதை ஒரு முதலீடாக மட்டும் கருதாமல் கூடுதல் வருமானத்துக்காக வாடகைக்கு விடுவது வழக்கம் தான். அதே நேரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு விடுவது என்று மிகவும் அத்தனை எளிதானதல்ல. பலரும் தங்கள் சொந்த வீட்டை விட்டு வேறு ஊர்களுக்கு வெளியூர் சென்று வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில் யாரென்று தெரியாதவர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுப்பது ஆபத்தானது. உங்கள் உரிமை மற்றும் உங்கள் சொத்தை பாதுகாக்க, உங்கள் வீட்டை வாடகைக்கு விடும் முன்பு இந்த விஷயங்களை கட்டாயமாக செய்ய... விரிவாக படிக்க >>

கே.எல்.ராகுல் அதிரடி சதம்: 168 ரன்கள் குவித்த லக்னோ அணி

Image
மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஐ.பி.எல் 2022 தொடரின் 37-வது போட்டியில் மும்பை அணியும் லக்னோ அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக், கே.எல்.ராகுல் களமிறங்கினர். டிகாக் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனையடுத்து, மணிஷ் பாண்டே களமிறங்கினார். அவரும் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ராகுல் அதிரடியாக ஆடினார். ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமலும், குர்ணால் பாண்டிய 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், மறுபுறம் கே.எல்.ராகுல் அதிரடியைக் கைவிடாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தார். அதிரடியாக ஆடிய அவர் 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்களைக் குவித்து... விரிவாக படிக்க >>

சென்னையிலிருந்து புதுவை புறப்பட்டார் அமித் ஷா

Image
சென்னையிலிருந்து புதுவை புறப்பட்டார் அமித் ஷா Sorry, Readability was unable to parse this page for content.

புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்!

Image
புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்! சில ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளித்திரையில் நடித்தவர்களில், பலர் இன்று சின்னத்திரைக்கு வந்து கலக்கு கலக்கு என்று கலக்கி கொண்டிருக்கிறார்கள். அப்படி கலக்கி வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை, திருமண வாழ்க்கை, பெற்றோர் மற்றும் சகோதர்களுடனான கருத்து வேறுபாடுகள், முதல் திருமணம் தோல்வியில் முடிந்த காரணத்தால் அடுத்தடுத்த திருமணங்கள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா? தமிழ் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் தான் வனிதா. வனிதாவுக்கு ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய 2 தங்கைகள் உள்ளனர். இவர்களும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து உள்ளனர். தற்போது முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா திரைப்படத்தில் ஹீரோயினாக ந...

அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு; கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை.!

Image
அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு; கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை.! சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,57,545 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,22,193. நாட்டில் தற்போது கொரோனாவுக்கு 15,873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பிரதமர் மோடி வரும் 27-ந் தேதி மாநிலங்களின் முதல்வர்களுடன...

தொடர்ச்சியாக 5வது வெற்றியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அசத்தல்: 2வது இடத்துக்கு முன்னேற்றம்

Image
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தியதுடன், புள்ளி பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் - பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீசியது. கேப்டன் டு பிளெஸ்ஸி (5), அனுஜ் ராவத் (0), விராத் கோஹ்லி (0) ஆகியோர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் நடையை கட்ட, ஆர்சிபி 8 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. கோஹ்லி தொடர்ந்து 2வது முறையாக ‘கோல்டன் டக் அவுட்’டாகி ரசிகர்களை ஏமாற்றினார். அடுத்து வந்த வீரர்களில் மேக்ஸ்வெல் 12 ரன், சுயாஷ் 15 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞ்சர்ஸ் 16.1... விரிவாக படிக்க >>

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை...

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார்.  சென்னை விமான நிலையத்தில் ஏராளமான பாஜகவினர் உற்சாக வரவேற்பு.

janaki amma: திரையிசை பாடகர்களில் மகுடம்சூடா மகாராணி எஸ். ஜானகி பிறந்தநாள்!

Image
விரிவாக படிக்க >>

ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை அதிவேகமாக நிரப்ப துறை ரீதியாக நடவடிக்கை.: அமைச்சர் ஐ.பெரியசாமி

Image
சென்னை: ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்களை அதிவேகமாக நிரப்ப துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக கட்டப்பட்ட கூட்டுறவு நியாவிலைக்கடைகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது என்று துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினர். அதற்க்கு எந்த மாவடத்தில் எங்கு கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது என்று குறிப்பிட்டு தெரிவித்தால் உடனடியாக கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதில் அளித்துள்ளார். Tags: ரேஷன் விரிவாக படிக்க >>

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in விரிவாக படிக்க >>

எந்தப் படத்துக்கு டிமாண்ட் இருக்குதோ.. அந்த படம் தான் தியேட்டரில் போடனும்.. எஸ்.ஆர். பிரபு பளீச்!

Image
விரிவாக படிக்க >>