இரவு பணி பார்க்கும் டிராபிக் எஸ்ஐக்களுக்கு ஒருநாள் ஓய்வு!
இரவு பணி பார்க்கும் டிராபிக் எஸ்ஐக்களுக்கு ஒருநாள் ஓய்வு!
சென்னையில் இரவு பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உதவி ஆணையர்களும் இரவுபணி பார்த்த பின் மறுநாள் மதியத்துக்கு மேல் பணிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருநாள் ஓய்வு வழங்க சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சாட்கர் உத்தரவிட்டிருக்கிறார்.