இன்று சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!
இன்று சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு!! தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. பாதிப்புக்கள் குறையத் தொடங்கியிருக்கும் நிலையில் தற்போது நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தேர்வுகள் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டன.   அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள்  நவம்பர் மாதம் நடைபெற்ற  தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அந்த முடிவுகளை https://result.unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்து  சென்னை பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் இன்று பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த  தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ  அதிகாரப்பூர்வ இணையதளம் http://result.unom.ac.in-ல் மற்றும் https://egovernance.unom.ac.in/results/  மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என சென்னை  பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.   அதனை தொடர...