தொடர்ச்சியாக 5வது வெற்றியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அசத்தல்: 2வது இடத்துக்கு முன்னேற்றம்



மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தியதுடன், புள்ளி பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் - பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீசியது. கேப்டன் டு பிளெஸ்ஸி (5), அனுஜ் ராவத் (0), விராத் கோஹ்லி (0) ஆகியோர் மார்கோ ஜான்சனின் வேகத்தில் நடையை கட்ட, ஆர்சிபி 8 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. கோஹ்லி தொடர்ந்து 2வது முறையாக ‘கோல்டன் டக் அவுட்’டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.

அடுத்து வந்த வீரர்களில் மேக்ஸ்வெல் 12 ரன், சுயாஷ் 15 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞ்சர்ஸ் 16.1...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Gino D rsquo Acampo limoncetti biscuits with limoncello liqueur and ice cream recipe on Gino rsquo s Italian Express #Limoncello