கமல் கடவுள் போல… கேஜிஎப் வசனகர்த்தா அசோக் உருக்கம்
கலையின் மீது ஈர்ப்பு கொண்டு ஊரைவிட்டு சினிமாவில் சாதிக்க சென்னை வந்துள்ளார் அசோக். சென்னையில் வாய்ப்புகளுக்காக சுற்றும் சமயத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் அன்று அவர் முன் Mime நடிப்பை நடித்துக் காட்டும் வாய்ப்பு வர அதை சரியாக செய்து கமலின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அதன்பிறகு அவரிடமே உதவி இயக்குனராக சேர்ந்து ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி போன்ற படங்களில் பணிபுரிந்து பிறகு அவரிடம் இருந்து வெளியே வந்து தனியாக படம் ஒன்றை இயக்கி உள்ளார் அசோக்குமார். அவர் இயக்கிய ஆயுள் ரேகை திரைப்படம் 2005ஆம் ஆண்டு ரிலீஸானது. ஆனால் அது தோல்வி படமாக அமைந்தது.
அசோக் இயக்கிய ஆயுள்ரேகை படத்தின் தோல்விக்கு பிறகு ப்ரொடக்ஷன் இல் இறங்கிய அவர் தனது நண்பர் தயாரித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு புரோடக்சன் இல்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment