உங்கள் வீட்டை வாடகைக்கு விடப்போறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்..



அனைத்து வகையிலும் பிடிக்கும் படியான ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது எவ்வளவு கடினமான விஷயமோ, அதேபோல வீட்டு உரிமையாளர்களுக்கும் சரியான நபர்களுக்கு தங்கள் வீட்டை வாடகைக்கு விடுவதும் கடினம் தான். ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்பவர்கள் அதை ஒரு முதலீடாக மட்டும் கருதாமல் கூடுதல் வருமானத்துக்காக வாடகைக்கு விடுவது வழக்கம் தான்.

அதே நேரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு விடுவது என்று மிகவும் அத்தனை எளிதானதல்ல. பலரும் தங்கள் சொந்த வீட்டை விட்டு வேறு ஊர்களுக்கு வெளியூர் சென்று வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில் யாரென்று தெரியாதவர்களுக்கு வீட்டை வாடகைக்கு கொடுப்பது ஆபத்தானது. உங்கள் உரிமை மற்றும் உங்கள் சொத்தை பாதுகாக்க, உங்கள் வீட்டை வாடகைக்கு விடும் முன்பு இந்த விஷயங்களை கட்டாயமாக செய்ய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

GET ON THE DIAGONAL WITH THE CURVY CHRISTMAS