கொதிகலன் பழுது!: வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!



சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 1வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அனல்மின் நிலையத்தில் உள்ள 2,3,4,5 ஆகிய 4 யூனிட்டுகளில் ஒரே நேரத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Tags:

வடசென்னை அனல்மின் நிலையம் மின் உற்பத்தி


Comments

Popular posts from this blog

இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை: முதல்வர் அறிவிப்பது எப்போது?

புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்!