Posts

Showing posts from March, 2022

CSK vs LSG: 19வது ஓவரில் செய்த தவறு.. லக்னோவிடம் வெற்றியை பறிகொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Image
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்களை எடுத்தபோதும், வெற்றி வாய்ப்பை லக்னோ அணியிடம் பறிகொடுத்தது. ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் இன்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற  இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ருதுராஜ் 1 ரன்னில் ஆவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். எனினும், ராபின் உத்தப்பா நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார்.  மொயின் அலி,  சிவம் துபே,  ராயுடு ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய துபே 49 ரன்களில் ஆட்டம் இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 220 ரன்களுக்கு மேலாக சென்னை அணி குவிக்கும் என... விரிவாக படிக்க >>

ஷங்கர் படத்தில் நடிக்க இருந்த ஆர்யா.. என்னண்ணே சொல்றிங்க ரிஜெக்ட்டா!

Image
சார்ப்பட்டா பரம்பரையின் வெற்றி சவாரியை தொடர்ந்து தனது அடுத்த ஆட்டோவிற்கு காத்திருக்கும் நடிகர் ஆர்யா, நேற்று நடைபெற்ற தெலுங்கு பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக வந்து கலந்துகொண்டார். “நாங்கள் அழைத்ததை ஏற்று இந்த விழாவிற்கு வந்திணைந்த எனது நண்பன் ஆர்யாவிற்கு நன்றி” என்று கூறி அரவணைப்புடன் கூடிய ‘லவ் யூ’ வோடு சேர்த்து மலர் கொத்து ஒன்றை தந்து அன்புடன் வரவேற்றினார் படத்தின் இயக்குனர் ‘சுகுமாரன்’. மேலும் அந்த விழாவில் பேசிய ஆர்யா, அந்த விழாவின் நாயகன் மற்றும் தனது நண்பனுமான இசையாமைப்பாளர் தமன் உடனான உறவை பற்றி பகிர்ந்து கொண்டார். இதை குறித்து பேசிய அவர், “இயக்குனர் சங்கர் இயற்றிய பாய்ஸ்... விரிவாக படிக்க >>

சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Image
சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2022-23 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் அரசு கட்டணம் பிறப்பித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலை.யில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

பிரதமா்-முதல்வா் இன்று சந்திப்பு

Image
விரிவாக படிக்க >>

தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த பெற்றோர்கள் கோரிக்கை

Image
விரிவாக படிக்க >>

இரவு பணி பார்க்கும் டிராபிக் எஸ்ஐக்களுக்கு ஒருநாள் ஓய்வு!

Image
இரவு பணி பார்க்கும் டிராபிக் எஸ்ஐக்களுக்கு ஒருநாள் ஓய்வு! சென்னையில் இரவு பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உதவி ஆணையர்களும் இரவுபணி பார்த்த பின் மறுநாள் மதியத்துக்கு மேல் பணிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருநாள் ஓய்வு வழங்க சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சாட்கர் உத்தரவிட்டிருக்கிறார். 

பாகிஸ்தான் அரசாங்கத்தில் அங்கம் வகித்துவந்த, MQM கட்சி தனது ஆதரவை...

Image
பாகிஸ்தான் அரசாங்கத்தில் அங்கம் வகித்துவந்த, MQM கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் இம்ரான்கான் பெரும்பான்மையை இழந்துள்ளார்! நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது. வரும் திங்கள் கிழமை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல்.

பிரதோஷ கால மஹா தீபாராதனை | Thiruvottiyur Arulmigu Thiyagaraja Swamy Temple - Pradhosham

Image
பிரதோஷ கால மஹா தீபாராதனை | Thiruvottiyur Arulmigu Thiyagaraja Swamy Temple - Pradhosham

Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Image
Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI) காலியிடங்கள்: 50 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Fitter, Machinist, Electrician, Welder extr. கல்வித்தகுதி: 8,10,12-ஆம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 16 முதல் 24 வயது வரை இருக்கலாம். மாத சம்பளம்: ரூ.7,700 முதல் ரூ.8,855 வரை இருக்கலாம். விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். முகவரி: Manager (HR), Recruitment Section, Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI),... விரிவாக படிக்க >>

A charming PAN India Star.

Image
A charming PAN India Star.

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைக்கு 6 மாதத்திற்கு இலவசம் | Ration Card Free Schemes 2022 | Ration shop

Image
தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைக்கு 6 மாதத்திற்கு இலவசம் | Ration Card Free Schemes 2022 | Ration shop

ஆர்சிபி அணியை வீழ்த்தியது பஞ்சாப்

Image
மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. அனுஜ் ராவத் 21 ரன், கேப்டன் டு பிளெஸ்ஸி 88 ரன் (57 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். டு பிளெஸ்ஸி 7 ரன் எடுத்திருந்தபோது ஸ்மித் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷாருக் கான் கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லி 41 ரன் (29 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 32 ரன்னுடன் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208... விரிவாக படிக்க >>

துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியின், சௌதி அரேபிய அரங்கில் உள்ள...

Image
துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியின், சௌதி அரேபிய அரங்கில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் கையெழுத்திட்டார்.

பெட்ரோல், டீசல் & சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மநீம சார்பில் சோழிங்கநல்லூரில் நாளை ஆர்ப்பாட்டம் 

Image
விரிவாக படிக்க >>

இன்று சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

Image
இன்று சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு!! தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. பாதிப்புக்கள் குறையத் தொடங்கியிருக்கும் நிலையில் தற்போது நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தேர்வுகள் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டன.   அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள்  நவம்பர் மாதம் நடைபெற்ற  தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அந்த முடிவுகளை https://result.unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்து  சென்னை பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் இன்று பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த  தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ  அதிகாரப்பூர்வ இணையதளம் http://result.unom.ac.in-ல் மற்றும் https://egovernance.unom.ac.in/results/  மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என சென்னை  பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.   அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்து

14 முறை உலக சாம்பியன்! ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி!

Image
14 முறை உலக சாம்பியன்! ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு! ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி! பதினான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரபல WWE வீரர் ட்ரிபிள் ஹெச், தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 90களின் ஆரம்ப காலங்களில் ட்ரிப்பிள் ஹெச், ரசிகர்களிடையே கோலோச்ச துவங்கினார்.  அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரராக அறியப்பட்ட ட்ரிபிள் ஹெச், வளையத்திற்குள் ஆக்ரோஷமாக காணப்படுவார். போட்டிக்கான ரிங்கினுள், எதிர்க்கும் வீரரை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ரத்தம் தெறிக்க மயிர்கூச்சறெயும் சண்டையான WWE போட்டிகளுக்கு பரவலான ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டிகளின் நாயகனாகவே ட்ரிப்பிள் ஹெச் இருந்தார். பலர் இந்த போட்டிகளில் கோலோச்சினாலும், ட்ரிப்பிள் ஹெச்சின் யுக்தி, ஆக்ரோஷமாக எதிரே நிற்கும் வீரரை வீழ்த்தும் சாமர்த்தியம் ஆகியவை இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை அதிகரிக்க செய்தது.    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ட்ரிப்பிள் ஹெச், பேட்டியில், தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். நான் மீண்டும் வளையத்திற்குள் சண்டையிட மாட்டேன். என் மார்பில் ஒரு ட

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகள்; தூத்துக்குடியில் பதற்றம்!

Image
ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகள்; தூத்துக்குடியில் பதற்றம்! தூத்துக்குடி அருகேயுள்ள செந்திலாம்பண்ணையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கூலி வேலை பார்த்து வரும் இவர் மீது கஞ்சா விற்பனை, அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாரின் குற்றவாளிகள் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே சிறை சென்றுள்ளார். இந்த நிலையில், இவர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது கத்தி, அரிவாளுடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் நொடிப் பொழுதில் முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியோடினர். இதில், முத்துப்பாண்டியின் தலை சிதைந்து உயிரிழந்தார். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், முத்துப்பாண்டிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவருக்கும் கஞ்சா விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்திருக்கிறது. லெட்சுமணன் மீது முத்துப்பாண்டியின் மனைவி அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளத

சீதளா தேவி சிறப்பு வழிபாடுகள், மந்திரம், ஸ்லோகங்கள், விரத நாட்கள் & நெய்வேத்யம்

Image
சீதளா தேவி சிறப்பு வழிபாடுகள், மந்திரம், ஸ்லோகங்கள், விரத நாட்கள் & நெய்வேத்யம்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துபாய் பயணம்!

Image
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று துபாய் பயணம்! தமிழக முதலர் மு.க. ஸ்டாலின், இன்று அரசுமுறை பயணமாக துபாய் செல்லவுள்ளார்.  2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. இது இந்த மாதம், அதாவது மார்ச் 31 வரை நடக்கவுள்ளது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், துபாயின் இந்த கண்காட்சியில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளை துவக்கிவைத்து,  தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று துபாய் செல்கிறார்.  முதல்வரின் துபாய் பயணம் தொடர்பாக  தமிழக அரசு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் கண்காட்சியில் மார்ச் 25 அன்று தமிழ்நாடு அரங்கை திறந்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க | மாணவியின் நன்றியுணர்ச்சி புதிதாக இருந்தது: அரசுப் பள்ளி ஆசிரியர் நெகிழ்ச்சிப் பதிவு துபாயின் இந்த கண்காட்சி அரங்கில் கலை, கலாசாரம், கைத்த

காசநோய் அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வு!!! Tuberculosis Symptoms and Awareness!

Image
காசநோய் அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வு!!! Tuberculosis Symptoms and Awareness!

விண்ணப்பித்த 15 நாட்களில்‌ ரேஷன்‌ கார்டு வழங்கப்படும்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

Image
விண்ணப்பித்த 15 நாட்களில்‌ ரேஷன்‌ கார்டு வழங்கப்படும்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு குடும்ப அட்டை வேண்டி யார்‌ விண்ணப்பித்தாலும், தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌ என உணவுத்துறை அமைச்சர் அமைச்சர சக்கரபாணி பேரவையில் தெரிவித்துள்ளார்.‌ சட்டப்பேரவையில்‌ நேற்றைய தினம் கேள்வி நேரத்தின் போது எழும்பூர்‌ திமுக எம்‌எல்‌ஏ பரந்தாமன்‌, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டைகள்‌ பெறுவதற்காக விண்ணப்பிக்‌கப்பட்ட மனுக்கள்‌ எத்தணை, வழங்கிய கார்டுகள்‌ எத்தனை? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்‌ சக்கரபாணி, திமுக அரசு பொறுப்பேற்றால்‌, குடும்ப அட்டை வேண்டி யார்‌ விண்ணப்பித்தாலும் தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌ என்று அறிவித்தார்‌. அந்த வகையில்‌, முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ 2021ம்‌ ஆண்டு மே மாதம்‌ 7ம்‌ தேதி பொறுப்பேற்றவுடன்‌, 2021 மே மாதம்‌ முதல்‌ கடந்த 14ம்‌ தேதி வரை 10 மாதங்களில்‌ 15,74,543 விண்ணப்பங்கள்‌ குடும்ப அட்டை வழங்ககோரி பெறப்பட்டது. Also Read:   தாமிரபரணியில் மணல் கொள்ளை.. அம்பலப்படுத்திய இளைஞர் மீது வழக்குப்பத

தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு?

Image
தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? சுமார் 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை சில்லறை விற்பனையில் மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த விற்பனை செய்யப்பட்டுவந்தது. இந்த சூழலில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை மீதான விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து, ரூ.102.16-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து, ரூ.92.19-க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தொடர்ந்து உயர்ந்த போதிலும், பெட்ரோல்,  டீசல் விலையில் மற்றம் செய்யப்படவில்லை. அதேபோல உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் போர் காரணமாக ஏற்பட்ட சந்திப்பின் விளைவாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயரும் என வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால் சமீபகாலமாக விலை உயர்த்தப்படாமல் தொடர்ந்து சில்லறை விற்பனை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்த்தப்படுவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த

\'யாத்ரா , லிங்காவின் அன்பு முத்தங்கள்... இணையத்தில் Viral - ஆகும் புகைப்படங்கள்\'

Image
\'யாத்ரா , லிங்காவின் அன்பு முத்தங்கள்... இணையத்தில் Viral - ஆகும் புகைப்படங்கள்\'

வருமானம் மட்டும் ரூ.50,000,00.. Coffee போட தெரியுமா? கோடியில் புரள மாஸ்டரை தேடும் நிறுவனம்..!

Image
வருமானம் மட்டும் ரூ.50,000,00.. Coffee போட தெரியுமா? கோடியில் புரள மாஸ்டரை தேடும் நிறுவனம்..!

🔴LIVE : நம்ம ஊரு திருவிழா நேரலை | Namma Ooru Thiruvizha 2022 | MK Stalin | Chennai

Image
🔴LIVE : நம்ம ஊரு திருவிழா நேரலை | Namma Ooru Thiruvizha 2022 | MK Stalin | Chennai

Video Call -ல் நலம் விசாரித்த Ruturaj Gaikwad...\"உங்கள ரொம்ப Miss பண்றேன் Brother..!\" IPL 2022

Image
Video Call -ல் நலம் விசாரித்த Ruturaj Gaikwad...\"உங்கள ரொம்ப Miss பண்றேன் Brother..!\" IPL 2022

ஏப்ரல் முதல் ரேஷன் அட்டைக்கு புதிய அறிவிப்பு மறக்காம வாங்குங்க!. | TN Ration Card Latest News today

Image
ஏப்ரல் முதல் ரேஷன் அட்டைக்கு புதிய அறிவிப்பு மறக்காம வாங்குங்க!. | TN Ration Card Latest News today

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Image
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதால் வரும் 19ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்ற

ஈரமான ரோஜாவே 2 Today Episode Review Promo | 17.03.2022 | Vijaytv Serial Review By Idamporul

Image
ஈரமான ரோஜாவே 2 Today Episode Review Promo | 17.03.2022 | Vijaytv Serial Review By Idamporul

அன்பே சிவம் - TODAY at 10 PM | Sneak Peek | Zee Tamil

Image
அன்பே சிவம் - TODAY at 10 PM | Sneak Peek | Zee Tamil

காலை 7 மணி தலைப்புச்செய்திகள் | 7AM ஹிஜாப் தடைக்கு...

Image
காலை 7 மணி தலைப்புச்செய்திகள் | 7AM ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடகத்தில் முழு அடைப்பு -மேலும் பல முக்கிய செய்திகளுடன்... |

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் 'காட்ஃபாதர்' படத்தில்...

Image
மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் 'காட்ஃபாதர்' படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சல்மான் கான்.

ரயில் கட்டணங்களும் குறிப்பிடத்தக்க வீதத்தால் அதிகரிப்பு

Image
ரயில் கட்டணங்களும் குறிப்பிடத்தக்க வீதத்தால் அதிகரிப்பு இதையும் படிங்க ஆசிரியர் ரயில் கட்டணங்களை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. பஸ் கட்டணத்தை விடவும் மூன்றில் ஒரு பங்கு குறைவாகவே ரயில் கட்டணமாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது டீசல் விலை 50 ரூபாவினால் அதிகரித்துள்தையடுத்து ரயில்வே திணைக்களத்தினால் டீசல் செலவை ஈடு செய்ய முடியாத நிலைமையே உள்ளது.    இதனால் எதிர்காலத்தில் அதிகரிக்க இருக்கிறோம். இதையும் படிங்க தொடர்புச் செய்திகள் ஆசிரியர் ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள் மேலும் பதிவுகள் பிந்திய செய்திகள்

இதுவரை 43 குழந்தைகள் உட்பட 596 உக்ரைன் மக்கள் பலி: ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தகவல்

Image
இதுவரை 43 குழந்தைகள் உட்பட 596 உக்ரைன் மக்கள் பலி: ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தகவல் கீவ்: உக்ரைன் - ரஷ்யா இடையிலான 4ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ள நிலையில், இதுவரை 43 குழந்தைகள் உட்பட 596 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல நாடுகளும் வலியுறுத்தி வருகிறது. அதையடுத்து உக்ரைன் - ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. ெதாடர்ந்து 2 முறை பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காணொலி மூலமாக நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 18வது நாளாக ராணுவ நடவ