CSK vs LSG: 19வது ஓவரில் செய்த தவறு.. லக்னோவிடம் வெற்றியை பறிகொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்



ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்களை எடுத்தபோதும், வெற்றி வாய்ப்பை லக்னோ அணியிடம் பறிகொடுத்தது.

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் இன்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற  இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ருதுராஜ் 1 ரன்னில் ஆவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். எனினும், ராபின் உத்தப்பா நிலைத்து நின்று ஆடி அரை சதம் அடித்தார்.  மொயின் அலி,  சிவம் துபே,  ராயுடு ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய துபே 49 ரன்களில் ஆட்டம் இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

220 ரன்களுக்கு மேலாக சென்னை அணி குவிக்கும் என...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

GET ON THE DIAGONAL WITH THE CURVY CHRISTMAS