சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்


சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்


சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2022-23 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் அரசு கட்டணம் பிறப்பித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலை.யில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். 

Comments

Popular posts from this blog

இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை: முதல்வர் அறிவிப்பது எப்போது?

புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்!