Posts

சென்னையில் மட்டும் நடப்பாண்டில் 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது!! காவல்துறை தகவல்

Image
சென்னை யில் மட்டும் நடப்பாண்டில் 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது- "சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள்,... விரிவாக படிக்க >>

ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வைக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க...

Image
சாம்பார் வைக்கும்போது ஒவ்வொரு மசாலாப் பொடியையும் தனித்தனியாக சேர்த்து சாம்பார் வைப்போம். இதனால் மசாலா பொடிகளின் அளவை சரியான அளவில் சேர்க்காவிட்டால் சாம்பார் சுவையாக வராது. ஆனால் சாம்பார் பொடியை தயார் செய்து வைத்து வைத்துவிட்டால், சாம்பார் வைக்கும் போது எளிதாக இந்த மசாலாவை சேர்த்து கொள்ளலாம்.இப்படி வைக்கும் சம்பார் அப்படியே ஹோட்டல் சுவையில் இருக்கும்... இந்த பதிவில் சாம்பார் பொடி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்... தேவையான பொருள்கள்:  மிளகாய் வத்தல் - 1/4 கிலோ கொத்தமல்லி - 300 கிராம் சீரகம் - 100 கிராம் துவரம் பருப்பு - 50கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் மிளகு - 25 கிராம் வெந்தயம் - 25 கிராம் செய்முறை 1. முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். 2.கொத்தமல்லி,... விரிவாக படிக்க >>

சுவடுகள் 23 | உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்… | டாக்டர் ரி. கோபிசங்கர்

Image
“அண்ணை முடிய நேரமாகுமே போகோணும்” எண்டு சொல்ல இந்தப் போத்திலுக்க ஆறு பிளேன்ரீயும் கடிக்கிறதுக்கு ஏதாவதும் வாங்கித்தாரும் எண்டு கேட்டார் தம்பிஅண்ணை. தம்பிப்பிள்ளை தம்பியாகி வயது முதிர்ச்சிக்கு அண்ணன் சேர வந்த பேர் தம்பியண்ணை. கடைசீல கணக்கில கழிக்கலாம் எண்டு காசைக் கேக்காம வேலை முடிஞ்சாச் சரி எண்டு ஓடிப்போய் கேட்டதுகளை வாங்கிக்கொண்டு வந்தன். விரிவாக படிக்க >>

Paavam Ganesan Today Episode Promo | 14th May 2022 | Vijay Tv

Image
Paavam Ganesan Today Episode Promo | 14th May 2022 | Vijay Tv

டெல்லி தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது; தீ...

டெல்லி தீ விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது; தீ விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஆற்றைக் கடக்கையில் ரஷிய படைப் பிரிவு தாக்கி அழிப்பு

Image
விரிவாக படிக்க >>

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

Image
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | Daily Horoscope - hindutamil.in விரிவாக படிக்க >>