ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வைக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க...



சாம்பார் வைக்கும்போது ஒவ்வொரு மசாலாப் பொடியையும் தனித்தனியாக சேர்த்து சாம்பார் வைப்போம். இதனால் மசாலா பொடிகளின் அளவை சரியான அளவில் சேர்க்காவிட்டால் சாம்பார் சுவையாக வராது. ஆனால் சாம்பார் பொடியை தயார் செய்து வைத்து வைத்துவிட்டால், சாம்பார் வைக்கும் போது எளிதாக இந்த மசாலாவை சேர்த்து கொள்ளலாம்.இப்படி வைக்கும் சம்பார் அப்படியே ஹோட்டல் சுவையில் இருக்கும்... இந்த பதிவில் சாம்பார் பொடி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருள்கள்: 

மிளகாய் வத்தல் - 1/4 கிலோ

கொத்தமல்லி - 300 கிராம்

சீரகம் - 100 கிராம்

துவரம் பருப்பு - 50கிராம்

கடலைப் பருப்பு - 50 கிராம்

மிளகு - 25 கிராம்

வெந்தயம் - 25 கிராம்

செய்முறை

1. முதலில் மிளகாய் வத்தலை வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.

2.கொத்தமல்லி,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog