அன்னதான கூடத்தில் திடீரென வெடித்த பாய்லர் - கோயில் திருவிழாவில் நடந்த பயங்கரம்!!1170914002


அன்னதான கூடத்தில் திடீரென வெடித்த பாய்லர் - கோயில் திருவிழாவில் நடந்த பயங்கரம்!!


அன்னதான கூடத்தில் திடீரென வெடித்த பாய்லர் - கோயில் திருவிழாவில் நடந்த பயங்கரம்

  • ஆந்திராவில் கோயில் அன்னதான கூடத்தில் பாய்லர் வெடித்ததில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
  • ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்றுள்ளது.
  • இதில், உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டு கொண்டிருந்தது.
  • இந்நிலையில், அன்னதான கூடத்தின் வெளியே திடீரென பாய்லர் வெடித்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
  • இதன்பின்னர் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை: முதல்வர் அறிவிப்பது எப்போது?

புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்!