முதியவரை காரணமின்றி அடித்த காவலர்கள்! பீகார்: 70 வயது பள்ளி ஆசிரியரான நவால் கிஷோர் என்பவரை தகுந்த காரணமின்றி,...1659351884



முதியவரை காரணமின்றி அடித்த காவலர்கள்!

பீகார்: 70 வயது பள்ளி ஆசிரியரான நவால் கிஷோர் என்பவரை தகுந்த காரணமின்றி, சரமாரியாக தாக்கிய பெண் காவலர்கள்; வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து, விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் அறிக்கை தர டிஎஸ்பி உத்தரவு!

விசாரணையில் காவலர்கள் தவறிழைத்தது தெரியவந்தால் கடுமையான தண்டனைகள் கிடைக்கும் எனவும் எச்சரிக்கை

Comments

Popular posts from this blog

GET ON THE DIAGONAL WITH THE CURVY CHRISTMAS