கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : மாணவி உடலை தூக்கி செல்லும் புதிய பரபரப்பு Video வெளியீடு!. வழக்கின் திசை மாறுகிறதா?799979141

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : மாணவி உடலை தூக்கி செல்லும் புதிய பரபரப்பு Video வெளியீடு!. வழக்கின் திசை மாறுகிறதா?
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரண விவகாரத்தில், மாணவியின் உடலை 4 பேர் தூக்கிச் செல்வது போன்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி பதிவில் ஜூலை 13-ந் தேதி புதன்கிழமை காலை 5.23 மணிக்கு பள்ளியில் வேலை செய்யும் ஊழியர்கள் மாணவி உடலை தூக்கிச் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மாணவி மரணம் குறித்து போலீஸ் விசாரித்து வரும் நிலையில், இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் திசை மாறுகிறதா?
Comments
Post a Comment