இனி போனா என்ன போகலைன்னா என்ன?“பொருளாதாரம் மந்த நிலைக்கு போகாது” நிர்மலா சீதாராமன்."ஆமாம், இனிமேலா போக...460887162



இனி போனா என்ன போகலைன்னா என்ன?

“பொருளாதாரம் மந்த நிலைக்கு போகாது” நிர்மலா சீதாராமன்.

"ஆமாம், இனிமேலா போக வேண்டும்? சென்ற ஆண்டே அது மந்த நிலைக்கு போய்விட்டது”: சுப்ரமணியசுவாமி.

-அருணன், சிபிஎம்

Comments