சென்னையில் விஷவாயு கசிவு! வாந்தி, மயக்கத்தால் பரபரப்பு2052679268


சென்னையில் விஷவாயு கசிவு! வாந்தி, மயக்கத்தால் பரபரப்பு


வடசென்னை பகுதியில் ஒரு வாரமாக விஷ வாயு காற்றில் பரவியதன் விளைவாக பொதுமக்கள் வாந்தி, மயக்கம், மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக எண்ணூர், திருவொற்றியூர்,  தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் சல்பர் டை-ஆக்சைடு என்ற விஷ வாயுவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து இவை பரவுவதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

இந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை: முதல்வர் அறிவிப்பது எப்போது?

புது பிசினஸ்.. பாராட்டு மழையில் வனிதா விஜயகுமார்!