இன்றைய துலாம் ராசிபலன்!!1955394005

இன்றைய துலாம் ராசிபலன்!!
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எல்லா விஷயங்களிலும் ஆர்வமுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே நட்புறவு தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும்.
Comments
Post a Comment