இன்றைய மகரம் ராசிபலன்!!125307521

இன்றைய மகரம் ராசிபலன்!!
மகரம் ராசிக்காரர்களுக்கு ஏற்றம், இறக்கத்தோடு இருக்கும். ஆன்மிக ஈடுபாட்டில் இருப்பது மன ஆறுதல் கிடைக்கும். பணியில் தவறுகள் ஏற்படும். கவனமாக பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
Comments
Post a Comment