இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டிய ஹீரோ… ஆரம்பத்திலே என்டு கார்டு போட்ட மனைவி….!


இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டிய ஹீரோ… ஆரம்பத்திலே என்டு கார்டு போட்ட மனைவி….!


எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது டாப் நடிகராக வளர்ந்து வருபவர் தான் அந்த இளம் நடிகர். சமீபகாலமாக நடிகர் தொட்டதெல்லாம் பொன்னாகும் அளவிற்கு அவர் நடிப்பில் வெளியான படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் நடிகர் குறித்த ஒரு கிசுகிசு ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நடிகர் தன்னுடன் இணைந்து இரண்டு ஹிட் படத்தில் நடித்த அந்த இளம் நடிகையுடன் அதிக நெருக்கம் வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இருவரும் அடிக்கடி தனியாக இரவு நேர பார்ட்டிகளுக்கும் சென்று வருவதாக கோலிவுட்டில் செய்தி உலா வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல் எப்படியோ நடிகரின் மனைவி காதுக்கு செல்ல கடுப்பான அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.

அதன்படி இனி அந்த நடிகையுடன் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்றும் எந்த விழாவுக்கும் அழைக்கக்கூடாது எனவும் அடுக்கடுக்காக பல கண்டிஷன்களை போட்டுள்ளாராம். நிலமையை புரிந்து கொண்ட நடிகரும் மனைவி பேச்சுக்கு ஓகே கூறியதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog