இனிமே ஜாக்கெட்டுக்கும் ஜிப்புதான் வைக்கணும்!…திறந்துவிட்டு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்…
இனிமே ஜாக்கெட்டுக்கும் ஜிப்புதான் வைக்கணும்!…திறந்துவிட்டு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்…
கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

yashika dp
பின் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் அவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக கடமையை செய் என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஏனெனில் முன்னழகை எடுப்பாக காட்டி அசரடிப்பார்.
இந்நிலையில், ஜாக்கெட்டையும் கவர்ச்சியாக அணிந்து புடவையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Comments
Post a Comment