பெருமை மிக்க பெண்களை சிறப்பித்த கலர்ஸ் தமிழின் மங்கையர் திருவிழா!



மக்களுக்கான சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட சிறப்பான பெண்மணிகளுக்கு கலர்ஸ் தமிழின் மங்கையர் திருவிழா நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டன.

பொழுதுபோக்கு சேனல்களிலிருந்து மாறுபட்டு தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்கிவரும் கலர்ஸ் தமிழ் சேனல், மங்கையர் திருவிழா 2022 என்ற பெயரில் நடத்திவரும் சிறப்பான நிகழ்வில் தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் சாதனையாளர்களை மனதார பாராட்டி கௌரவித்து கொண்டாடியது. பல நபர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி சமூகத்திற்கு சீரிய சேவையாற்றிவரும் தற்காப்பு பயிற்சியாளரான திருமதி ஷீலா அவர்களை இந்நிகழ்வில் கலர்ஸ் தமிழ் கௌரவித்தது. பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தஞ்சாவூர் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Gino D rsquo Acampo limoncetti biscuits with limoncello liqueur and ice cream recipe on Gino rsquo s Italian Express #Limoncello