இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை: 21ம் தேதி அகமதாபாத் வர்த்தகர்களுடன் சந்திப்பு.!



லண்டன்: இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர்  போரிஸ் ஜான்சன் வரும் 21ம் தேதி இந்தியா வருகிறார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தருகிறார். தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இந்தோ-பசிபிக் கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதுகுறித்து டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்ட செய்தியில், ‘வரும் 21ம் தேதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா செல்கிறார்.

அவர் அன்றைய தினம் அகமதாபாத்தில் நடக்கும் வர்த்தகர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார். இங்கிலாந்து பிரதமர் ஒருவர் குஜராத்துக்கு வருவது இதுவே முதல் முறை. குஜராத்தில் அறிவியல், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களையும், இந்தியாவில் முக்கிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Gino D rsquo Acampo limoncetti biscuits with limoncello liqueur and ice cream recipe on Gino rsquo s Italian Express #Limoncello